யூதர்கள்
யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - முகில் யூதர்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல். அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்கும் இடையே வெகு அநாயாசமாக மேம்பாலம் காட்டுகிறது. |