வடகிழக்கு போராளிகளுடன் ரகசிய சந்திப்பு
வடகிழக்கு
போராளிகளுடன் ரகசிய சந்திப்பு - ராஜீவ் பட்டாச்சார்யா - தமிழில்: வெற்றிவேல் வடகிழக்கு இந்தியாவில் நீண்ட காலமாக நடந்துவரும் அஸ்லாம், நாகாலாந்து மற்றும் பிற பிரிவினை இயக்கங்கள் பற்றிய மிக விரிவான நூல். உல்ஃபா இயக்கத்தின் ராணுவப் பிரிவின் தலைவர் பரேஷ் பரூவா, கிழக்கு நாகாலாந்து விடுதலை இயக்கத்தின் தலைவர் காப்லாங் ஆகிய இருவருடனான விரிவான சந்திப்பின் வழியாக வடகிழக்கு பிரிவினைப் போராட்ட வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவருக்கும் சாத்தியமில்லாத இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளிகளான இவர்களை நேரடியாகச் சந்தித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர் ராஜீவ் பட்டாச்சார்யா. |