Skip to Content

வண்ணத்துப்பூச்சிகள் அறிமுகக் கையேடு

வண்ணத்துப்பூச்சிகள் அறிமுகக் கையேடு - ஆர்.பானுமதி
​இந்தக் கையேடு எளிமையான முறையில் தமிழ்நாட்டில் உள்ள சில வண்ணத்துப்பூச்சிகளை அறிமுகப்படுத்துகிறது. வண்ணத்துப்பூச்சிகளை இனம் காணுவதற்கான தகவல்கள், புகைப்படங்கள், புழுப் பருவத்தில் உணவாகும் தாவரங்கள் போன்றவை இக்கையேட்டின் சிறப்பு அம்சங்கள்.
90 வண்ணத்துப்பூச்சி இனங்களைக் குறித்த தகவல்களையும் அவற்றின் 230 வண்ணப் படங்களையும் இக்கையேட்டில் காணலாம்.
₹ 450.00 ₹ 450.00

Not Available For Sale

This combination does not exist.