வழுக்குப் பாறை
வழுக்குப் பாறை - நாஞ்சில் நாடன்
குவலயம் கண்கூச வீசியெறி வானப் பரப்பெங்கு விண்மீனாய்ச் சுடரும் தமிழ்ச் சொற்கள்! அவை ஊரான் முதலல்ல தம்பி, உன்மொழியின் வெள்ளாமை! ஏழைக்கு இரங்குபவள் கலைமகள் மாத்திரமே! சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே, தொன்மைத் தமிழ்க் குடியே! மண்ணுள்ளிப் பாம்பு, பச்சை நாயகி, வழுக்குப் பாறை என மூன்று தொகுதிகளாக நாஞ்சில் நாடனின் 125 கவிதைகளின் தொகுப்பு.