வலிப்பு நோய்கள்
வலிப்பு
நோய்கள் : கவலையிலிருந்து நிம்மதி வரை - டாக்டர் ஜெ. பாஸ்கரன் கை - கால் வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டு, வாயில் நுரை தள்ளியபடி இருந்தால் அது வலிப்பு. நமக்குத் தெரிந்த இந்த வலிப்பு தவிர, இன்னும் எத்தனையோ வகையான, கண்டுபிடிக்க முடியாத வலிப்புகளைப் பற்றிய விவரங்கள் அடங்கிய முழுமையான தொகுப்பு இந்தப் புத்தகம். |