Skip to Content

விடுபட்டவை

விடுபட்டவை - கிரீஷ்
“யட்சிகளுக்கு மட்டுமே தெரியும் குப்பிகளில் அடைபடுவதன் வலி. யட்சிகள் மட்டுமே உணர்ந்திருக்கிறார்கள் ஒரு முறை குப்பிகளுக்குள் நுழைக்கப்பட்டால் வெளியேற நூற்றாண்டுகள் பிடிக்கும் என்பதை” என ஒடுக்கப்படும் LGBTQ+ சமூகத்தினரின் வலிகளையும், கரிசனங்களையும் முன் வைத்து சுயமரியாதை கோரி நிற்கிறது இந்நூல்.
₹ 120.00 ₹ 120.00

Not Available For Sale

This combination does not exist.