விழுந்த நட்சத்திரம்
விழுந்த நட்சத்திரம் - சுஜாதா
‘திரைக்கதிர்’ மாதநாவலில் வெளியான ‘விழுந்த நட்சத்திரம்’ சினிமா ஆசையில் விழுந்து அல்லல்படும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. சினிமா உலகை நன்கு அறிந்தவரான சுஜாதா, சில பொய் பிம்பங்களையும் மாயா ஜாலத்தையும் சுவாரஸ்யமான முறையில் உடைக்கிறார்.