வீரப்பன் - காட்டுராஜாவின் கதை
வீரப்பன் : 16,000 கி.மீ. காடுகளை ஆண்ட காட்டுராஜாவின் கதை - நக்கீரன் கோபால்
வீரப்பன் நடத்திய ஆள் கடத்தல்கள், வீரப்பனுடன் நக்கீரன் நடத்திய பேச்சு வார்த்தைகள், பேட்டிகள், காட்டில் நாம் இருந்தபோது வீரப்பன் சொன்ன சுவாரஸ்யக் கதைகள், சம்பவங்கள் சிலவற்றைத் தொகுத்து ஒரே நூலாக வெளியிடுகிறோம். காடு எப்படி ஒரு தனி நபருக்கு சொந்தமில்லையோ அதுபோலத்தான் வீரப்பனும்...