வீரம் விளைந்த ஈழம் - பாகம் 2
வீரம் விளைந்த ஈழம் - பாகம் 2
ஒரு அருட்தந்தையாக இருப்பவர். இறை ஊழியத்துடன் நின்றுவிடாமல் சர்ச்சுக்குள்ளே தன்னை முடக்கிக்கொள்ளாமல் காயம்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பேன். அவர்களின் காயங்களுக்கு ஆறுதல் மருந்திடுவேன். அதுதான் நான் செய்யும் உண்மையான இறை ஊழியம் என்றபடி மக்கள் முன் வருகிறார் என்றால், அவரை சமூகம் ஆராதிக்கத்தான் செய்யும். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றார் அறிஞர் அண்ணா. அந்த மக்கள் தொண்டில் தன்னை அதில் இறைவனை தரிசிக்கிறார் அருட்தந்தை ஜெகத்கஸ்பர்.