வீரம் விளைந்த ஈழம் - பாகம் 1
வீரம் விளைந்த ஈழம் பாகம் 1 - அருட்தந்தை ஜெகத்கஸ்பர்
ஈழ மக்களின் அவலம், அவர்களின் போராட்ட உணர்வு, உலகில் எந்த இனத்திற்கும் இல்லாத வலிமையும் துணிவும் கொண்ட செயல்பாடுகள். போர்க்களத்திலும் கசியும் மனிதாபிமானம் அனைத்தையும் தனக்கேயுரிய தனித்துவமான தமிழில் வழங்குபவர் ஜெகத்கஸ்பர்.