வெள்ளை நாக்குகளும் தமிழ்க் காதுகளும்
வெள்ளை நாக்குகளும் தமிழ்க் காதுகளும் : மொழியில் உதித்த பேரரசும் - ந.கோவிந்தராஜன்
துரைகளுக்கு அவர்களுடைய முதல் நாக்கினால் அவர்களுக்கு எப்போதும் பெருமை. அதுவே அவர்களை வெள்ளை நிறமுடைவர்களாகக் காட்டுகிறது. அதுவே மற்றவர்களைப் பணிய வைக்கிறது. அதுவே பிரம்மாண்டத்தைக் காட்டுகிறது. அதுவே சொல்லால் வன்முறை புரிகிறது. இரண்டாவது நாக்கினால் அவர்களுக்குப் பெருமை எதுவும் இல்லை. ஆனால், லாபம் உண்டு. அது ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அவர்களும் அவர்கள் காலனியப்படுத்திய மக்களும் சமம் என்னும் மாயக் காட்சியை உருவாக்குகிறது. சுரண்டுவது தெரியாமல் சுரண்டுகிறது.