வேலைக்கு நான் தயார்
வேலைக்கு நான் தயார் - இரா.நடராஜன்
பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் தருவாயில் இருக்கும் மாணவர்களுக்கு அவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது அடுத்து அவர்கள் படிக்கவிருக்கும் உயர் கல்வி. அப்படிப்பட்ட மாணவர்களின் உண்மையான திறனும் ஆர்வமும் எந்தப் பாடத்தில் இருக்கின்றது என்பதை அந்த மாணவனிடம் பேசித் தெரிந்துகொண்டு, அவனுடைய உயர் கல்விக்கான ஆலோசனையை வழங்குவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.