வான் கேட்கிறது
வான் கேட்கிறது - எஸ். ராமகிருஷ்ணன்
புத்தகங்கள் தான் நமக்குள் உலகம் பற்றிய கனவை உருவாக்குகின்றன. ஒவ்வொரு பொருளையும் நாம் பார்ப்பது அதன் வெளிப்படையான உருவத்தில் மட்டுமில்லை நமது சொந்த உணர்வுகளையும் சேர்த்து தான். எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணனின் இந்த தொகுப்பில் சர்வதேச,இந்திய, தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் படைப்புகள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.