வால்மீகி இராமாயணம்
வால்மீகி
இராமாயணம் - ஆர். வி. எஸ். தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ராமாயண இதிகாசக் கதையை மீண்டும் மக்கள் மனத்தில் ஒளிவீசச் செய்வதன் மூலம் உயர்ந்த விழுமியங்கள் மேல் மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை பிறக்குமாறு செய்ய முடியும். அதைத்தான் ஆர்.வி.எஸ் எழுதியுள்ள இந்த ராமாயணமும் செய்கிறது. |