Skip to Content

உடல் எனும் இயந்திரம்

உடல் எனும் இயந்திரம் - டாக்டர் கு.கணேசன்
‘இந்து தமிழ்’ நாளிதழின் இணைப்பிதழான மாயாபஜாரில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. மனித உடல் குறித்த மருத்துவ அறிவியலை எளிமையான மொழியில் எடுத்துரைக்கிறது. பள்ளிப் பாடங்களில் கற்றுக்கொள்ளும் அடிப்படைகளை மேலும் சில தப்படிகள் உயர்த்தும் நூல்.
₹ 150.00 ₹ 150.00

Not Available For Sale

This combination does not exist.