உறையும் பனிப் பெண்கள்
உறையும் பனிப் பெண்கள் - சுமதி ரூபன்
எந்த முன்முடிவுகளும், பாசாங்குகளுமின்றி வாழ்வின் மீதும்,இருப்புசார் சூழலின் மீதும் கேள்விகளை எழுப்பிச் செல்லும் இச்சிறுகதைகள் மனதைத் தொடும் நுண்அலகுகளால் நெய்யப்பட்டிருக்கின்றன.