உப பாண்டவம்
உப பாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணனின் முதல் நாவல் உப பாண்டவம். இது மகாபாரதம் மீதான புனைவு. இந்நாவல் மகாபாரதத்தின் அறியப்படாத கதாபாத்திரங்களை, அவர்களின் அகவுலகை விரிவாகச் சித்தரிக்கிறது.
இதிகாசங்கள் மாபெரும் சிகரங்களைப் போன்றவை. அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்துக் கொள்ள முடியாது. மலை வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. தொடர்ந்து வாசிப்பதும் ஆழ்ந்து கரைந்து போவதன் வழியே தான் இதிகாசங்களைப் புரிந்து கொள்ள முடியும்.
வெளியான நாள் முதல் மிகச்சிறந்த வரவேற்பையும் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்ற இந்நாவல் தமிழின் மிகச்சிறந்த நாவல் வரிசையில் வைத்துக் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.