உங்களில் யாராவது முதல் கல்லை எறியட்டும்
உங்களில் யாராவது முதல் கல்லை எறியட்டும் - கறுப்பி சுமதி
மொழியை விரயம் பண்ணாத சொற்களால் விரும்பும் சுதந்திர வாழ்க்கையை கனகச்சித சிறுகதை சித்திரங்களாக்கி விடுகிறார் கறுப்பி சுமதி. மனவெளிப்போக்கை அவதானித்து முடிவு செய்து கொள்ள முடியாத கலாச்சாரப் புதுமைகளை, முந்தையத் தொகுப்புகளிலிருந்து பாய்ச்சலாக்கும் வெளிப்பாடுகளை இச்சிறுகதைகள் கொண்டிருக்கின்றன என்றாலும் அழகுறவே அமைதியாகவே அதை செய்கின்றன என்பதில்தான் இலக்கிய முக்கியத்துவமாகி விடுகிறது இச்சிறுகதைப் பிரதி.