Skip to Content

உள் ஒதுக்கீடு - தொடரும் விவாதம்

உள் ஒதுக்கீடு - தொடரும் விவாதம் - ம.மதிவண்ணன்
‘உள் ஒதுக்கீடு: சில பார்வைகள்’ என்கிற நூலின் தொடர்ச்சியில் வெளிவரும் மிக முக்கிய ஆவணம் இது. பார்ப்பனர்கள் இடஒதுக்கீட்டுக்கெதிராக வைத்த மிக மோசமான வாதங்களை இன்று டாக்டர் கிருஷ்ணசாமியும், செ.கு. தமிழரசனும் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீட்டுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு அரசியலின் அத்தனை வாதமுனைகளையும் தர்க்கப்பூர்வமாகவும், வரலாற்றுப்பூர்வமாகவும் அம்பேத்கரிய – பெரியாரிய அணுகுமுறையில் உடைத்தெறிகிறார் கவிஞர் மதிவண்ணன்.
₹ 90.00 ₹ 90.00

Not Available For Sale

This combination does not exist.