உள் ஒதுக்கீடு - சில பார்வைகள்
உள் ஒதுக்கீடு - சில பார்வைகள் - ம.மதிவண்ணன்
சமூக நீதிக்கான நெடும்பயணத்தில் அடிப்படை உரிமையான ‘உள் இடஒதுக்கீட்டை’ கோரிக்கையாகவும் பிரச்சாரமாகவும் நிகழ்த்தி அருந்ததியர்கள் தங்களது இலக்கை அடைய வைத்த முக்கிய நூலிது. ஆந்திர மாநிலத்தில் உள்ஒதுக்கீட்டிற்காக மாதிகாக்கள் நடத்திய ‘தண்டோரா இயக்க’ செயல்பாடுகளின் ஆவணமொன்றையும் மொழி பெயர்த்துள்ள இந்நூலாசிரியர் கவிஞர் மதிவண்ணன் தமிழில் உள்ஒதுக்கீட்டிற்கான தேவைகளையும் நியாயங்களையும் அதை எதிர்ப்பவர்களின் சாதிய மனோபாவங்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். சமூக நீதியின் வேரோடிய மண்ணிலிருந்து இன்னமும் வரலாற்றெழுதிகளாலும் ‘தலித் பார்ப்பனர்’களாலும் புறக்கணிக்கப்படும் அருந்ததியர்களோடு கருத்தொருமித்து கைக்கோர்க்கும் கடமையாக கருப்புப் பிரதிகள் இப்பிரதியை மறுபடியும், மறுபடியும் சமூகத்தின் முன் வைக்க விரும்புகிறது.