உலகை வாசிப்போம்
உலகை வாசிப்போம் - எஸ். ராமகிருஷ்ணன்
உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சொந்த வாழ்க்கை எப்படியிருந்தது. அவர்கள் தங்கள் படைப்புகளுக்கு எவ்விதமான எதிர்வினைகளைப் பெற்றார்கள். உலக இலக்கியத்தின் சாதனையாளர்கள் ஏன் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறார்கள் எனத் தனது பரந்த வாசிப்பு அனுபவத்தின் மூலம் உலக இலக்கியம் குறித்துக் காத்திரமான 31 கட்டுரைகளை எழுதியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்னன். இக்கட்டுரைகள் தீராநதியில் தொடராக வெளிவந்து பெரும்பாராட்டைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.