உலக மொழி உங்களிடம் (பாகம் 1)
உலக மொழி உங்களிடம் (பாகம் 1) - ஜி.எஸ்.எஸ்.
புதிதாக ஆங்கிலத்துக்குள் அடியெடுத்து வைப்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே மொழியில் ஆளுமைப் படைத்தவர்களையும் இத்தொடர் ஈர்த்துவருகிறது.எவ்வளவு கடினமான கருத்தையும் சிரிக்கச் சிரிக்கப் புரியவைக்க முடியும் என்பதைத் தன்னுடைய லாகவமான எழுத்துத் திறமையால் தொடர்ந்து நிரூபித்துக் காட்டுபவர் ஜி.எஸ்.எஸ். ஏற்கெனவே ‘இந்து தமிழ் திசை’யில் வெளியான ‘ஆங்கிலம் அறிவோமே’ பல பாகங்களாக நூல்களாக வெளியான நிலையில், அடுத்தப் பாகத்தைப் புதிய பெயரில் தற்போது வெளியிடுகிறோம்.