Skip to Content

டும்... டும்... டும்…

டும்... டும்... டும்… - கே. ஆர். ஸ்ரீநிவாச ராகவன்
கௌரி கல்யாண வைபோகமே’ என்று மங்கலச் சத்தம் கேட்க உங்களுக்கு உதவப்போகும் தோழி இந்நூல்! தடைப்படும் திருமணங்கள்; தாமதப்படும் திருமணங்கள் என்று கவலைப்படும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டி. திருமணச் சடங்குகள், அப்போது சொல்லப்படும் மந்திரங்கள், அதன் பொருள், திருமணம் கைகூடச் சொல்லவேண்டிய மந்திரங்கள், திருமணப்பேறு தரும் திருத்தலங்கள் என்று ஒரு கல்யாணம் பற்றிய சகல விஷயங்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.

₹ 160.00 ₹ 160.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days