டாக்டர் பதில்கள்
டாக்டர் பதில்கள் - டாக்டர் கு.கணேசன்
மருத்துவ சந்தேகங்கள் நிறைய எழும் காலம் இது. அன்றைக்குப் பலரும் அண்டை அயலார், உறவினர்களிடம் இதற்கு ஆலோசனை கேட்டார்கள். இன்றைக்குப் பலரும் கூகுள் மருத்துவரிடம் தஞ்சமடைந்து, மருத்துவ சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள முயல்கிறார்கள். இது தேவையற்ற குழப்பத்துக்கும், நோய் தீவிரமடைவதற்கும் காரணமாகிவிடுகிறது. டாக்டர் கு.கணேசன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத் துறை சார்ந்து எளிய தமிழில், சாதாரண மக்களும் மருத்துவ அறிவியலை புரிந்துகொள்ளும் வகையில் விளக்கி எழுதிவருபவர். மக்களை அச்சுறுத்தாமல், அறிவூட்டும் வகையிலும் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும் பொறுப்புள்ள ஒரு மருத்துவராக எழுதிவருகிறார்.