Skip to Content

தபால்பெட்டி எழுதிய கடிதம்

தபால்பெட்டி எழுதிய கடிதம் - எஸ்.ராமகிருஷ்ணன்
ஒரு தபால் பெட்டிக்கும் பள்ளிச்சிறுவனுக்குமான நட்பை விவரிக்கிறது இந்தக் கதை. எத்தனையோ கடிதங்களைப் பாதுகாத்து அனுப்பி வைத்த தபால் பெட்டி தன்னுடைய வாழ்நாளில் ஒரேயொரு கடிதத்தை எழுதுகிறது. அந்தக் கடிதம் வழியே தனது கடந்த கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறது. ​
₹ 70.00 ₹ 70.00

Not Available For Sale

This combination does not exist.