தனித்த சொற்கள்
தனித்த சொற்கள்: உலக இலக்கியக் கட்டுரைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்
ஆலன் பேடன், யுவான் ருல்ஃபோ, ஜேம்ஸ் ஜாய்ஸ், போஹுமில் ஹரபால், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெஸ்ஸே போன்ற உலக இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் குறித்த இக்கட்டுரைகள் யாவும் இணையத்தில் வெளியானவை. சமகால வாழ்வின் நெருக்கடிகளையும், அரசியல் சமூகப் பிரச்சனைகளை இலக்கியம் எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதையும் இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன.