தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்
தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள் நுண்ணோவியங்களை போன்றவை, நுட்பமான சித்தரிப்பே அதன் ஆதாரம், இக்கதைகள் வாழ்வின் நெருக்கடிகளையும் அதை மீறி உன்னதங்களை தொட முயலும் மனிதர்களின் எத்தனிப்பையும் பேசுகின்றன.