Skip to Content

தங்க முடிச்சு

தங்க முடிச்சு - சுஜாதா
ஓர் அறிமுகக் கதாநாயகி, அவளுக்குக் தமிழ் கற்றுத் தரும் ஓர் ஆரம்பநிலை சினிமா கதாசிரியன். இந்த இரு முக்கிய கதாபாத்திரங்-களுடன் சினிமா உலகின் பாசாங்குகள், பாவனைகளை நையாண்டி-யுடன் சொல்லி வரும் கதை ஒரு கட்டத்தில் கொலை, போலீஸ் என்று கிரைம் கதையாக மாறி வேகமெடுக்கிறது. சுஜாதாவுக்கே உரித்தான எழுத்து லாகவத்தில் தங்க முடிச்சு கச்சிதமாக அவிழும் விதம் வெகு சுவாரஸ்யம்.
₹ 170.00 ₹ 170.00

Not Available For Sale

This combination does not exist.

Terms and Conditions
30-day money-back guarantee
Shipping: 2-3 Business Days