தங்க மகன்
தங்க மகன் : ‘ஜோயாலுக்காஸ்’ தங்க உலகை வென்ற கதை
வெற்றிகரமான தொழில்முனைவோராக வளர்வதுதான் உங்கள் கனவு என்றால் அந்தக் கனவை நனவாக்க உதவும் பல பாடங்கள் தங்கக்கட்டிகள் போல் இந்தப் புத்தகத்தில் ஒளிந்துக்கொண்டிருக்கின்றன. இது ஓர் உத்வேகமூட்டும் சாதனை வரலாறு. தங்க புத்தகம் என்று தயங்காமல் இந்நூலை அழைக்கலாம்.