திப்பு சுல்தான் முதல் விடுதலைப் புலி
திப்பு சுல்தான் முதல் விடுதலைப் புலி - மருதன்
சரித்திரத்தின் பக்கங்களில் சர்ச்சைக்குரிய ஒரு பெயர் திப்பு சுல்தான் கொடூரமானவர்; எல்லை விஸ்தரிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டியவர்; இந்து மத விரோதி; கோயில்களை இடித்து மசூதிகளைக் கட்டியவர். இப்படி அடுக்கடுக்காப் பல குற்றச்சாட்டுகள் அவர் மீது. உண்மை என்ன? இந்திய சுதந்தரப் போராட்டத்தின் வீர சகாப்தம் திப்பு சுல்தானிடமிருந்து தொடங்குகிறது. வர்த்தகம் செய்ய அல்ல, இந்தியாவை வளைத்துப் போடவே ஆங்கிலேயர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைத் தொலை நோக்குப் பார்வையுடன் அடையாளம் கண்டு எதிர்த்த முதல் இந்தியர் அவர்.