தீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது
தீயின் விளைவாகச் சொல் பிறக்கிறது (நவீன கவிதை குறித்த கட்டுரைகள்) - விக்ரமாதித்யன்
நக்கீரன் குடும்பத்தின் தொடக்கக்கட்டத்தில் பங்கு பெற்றிருந்தவர் கவிஞர் விக்ரமாதித்யன் எனும் நம்பிராஜன். இன்று அவரது பன்முகத்தன்மை கவிஞராக, எழுத்தாளராக, விமர்சகராக, திரைக்கலைஞராக விரிவடைந்திருக்கிறது. எனினும், தனது பழைய பாசறையை அவர் மறக்கவில்லை. பாசறையும் அவரை மறக்கவில்லை. அதன் வெளிப்பாடுதான் இந்தத் தொகுப்பு.