Skip to Content

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் - தொகுதி 1

தலையங்கப் பக்க தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் - தொகுதி 1
சமகாலத்தில் மனித குலம் கண்டிராத பெருந்தொற்றைப் பல இழப்புகள், சிரமங்களுடன் கடந்துவந்துவிட்டோம். அதில் 2021ஆம் ஆண்டு மிக முக்கியமானது. அந்த ஆண்டில்தான் கோவிட் தடுப்பூசியும் வெற்றிகரமாகப் பரவலாக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ‘இந்து தமிழ் திசை’நாளிதழின் கருத்துப் பேழை பகுதியில் வெளியான பல கட்டுரைகள் பெருந்தொற்று தொடர்பான முக்கியத் தகவல்கள் அடங்கியதாகவும், அதை எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகளைப் பேசுவதாகவும் அமைந்திருந்தன. அதேவேளையில் சமூக நிகழ்வுகள், ஜனநாயக விழுமியங்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள், வரலாற்றுச் சுவடுகள், மொழி அரசியல், இலக்கியம் எனப் பல்வேறு விஷயங்களை விரிவாகப் பேசும் கட்டுரைகளும் இடம்பெற்றுவந்தன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது. வாசகர்களின் தொடர் கோரிக்கைகளை ஏற்று இந்தத் தொகுப்பைக் கொண்டுவந்திருக்கிறோம்.
₹ 220.00 ₹ 220.00

Not Available For Sale

This combination does not exist.