தோற்றம் சொல்லாத உண்மை
தோற்றம் சொல்லாத உண்மை - எஸ். ராமகிருஷ்ணன்
சினிமா பெரும்வணிகம் எனப் பீடித்துள்ள சூழலில் கலை உணர்வு கொண்ட படங்கள் அறிமுகம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் இந்தக் கட்டுரை இத்தாலிய நியோ ரியலிச சினிமா துவங்கி இன்றைய கொரிய திரைப்படங்கள் வரை விரிந்த தளத்தில் சிறந்த திரைப்படங்களை அறிமுகம் செய்கின்றன.