தோல்விகளைத் துரத்தி அடி!
தோல்விகளைத்
துரத்தி அடி! - எழில் கிருஷ்ணன் கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்திருப்பவர்களிடம் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் அறிவுரை இது. தோல்வியைக் கண்டு துவளாதீர்கள். அதை ஆனால், இது சாத்தியமா? தோல்வியை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படும் கோட்டை எப்படி இருக்கும்ழ யோசித்துப் பாருங்கள். தவறு செய்யாமல் வாழமுடியாது. தவறுகள் செய்யும்போது தோல்வி அடைவதும் சகஜம்தான். அதற்காகத் தோல்வியை தவிர்க்க நினைப்பதோ, வந்துவிட்டால் 'ஐயோ' என்று துவண்டு மூலையில் அமர்வதோ பலன் தராது. |