Skip to Content

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் - பாமயன்
இயற்கைவழி வேளாண்மையில் எண்ணற்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இது முழுவதுமாகப் பணம், வருவாய்ப் பெருக்கம் என்ற அளவில் மட்டுமாக இருக்குமேயானால் அதற்கு முழுமையான பயன் ஏதும் கிடைக்காது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தியல் என்பது என்னைப் பொறுத்த அளவில், அது மெய்யியல் ஆக இருக்க வேண்டும். இது ஒரு வகையில் தொழில்நுட்பமாக இருப்பினும் இது ஒரு கலையாகவும் உள்ளது. தனித்தன்மை கொண்டும் விளங்குகிறது.
₹ 220.00 ₹ 220.00

Not Available For Sale

This combination does not exist.