தாவரங்களின் உரையாடல்
தாவரங்களின் உரையாடல் - எஸ்.ராமகிருஷ்ணன்
வாழ்வின் மீதான சகல அரிதாரங்களையும் பூச்சுகளையும் துடைத்து, நிஜமுகத்தை நேரடியாக அடையாளம் காட்டவே எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் முற்படுகின்றன. நெருக்கடிக்குள்ளும் மனிதமனம் தனது சந்தோஷங்களை அடையாளம் கண்டுகொள்ளும் என்பதையும் வாழ்வின் சின்னஞ்சிறு நிகழ்வுகள் கூட வசீகரமானவை என்பதையும் இக்கதைகள் சுட்டிக் காட்டுகின்றன. தாவரங்களின் உரையாடல் சிறுகதைத் தொகுப்பே எஸ்.ராமகிருஷ்ணனை இலக்கிய உலகிற்கு அடையாளம் காட்டியது.