ஸ்ரீ சக்ரம்
ஸ்ரீ
சக்ரம் - ஸ்ரீ கோவிந்தராஜன் உங்கள் பூஜையறையில் ஏதாவது ஒரு ரூபத்தில் - யந்திரமாகவோ, புகைப்படமாகவோ, ஓவியமாகவோ ஸ்ரீசக்ரம் அவசியம் இடம்பெறட்டும். இதற்குள் ஆயிரம் சக்திகள் அடங்கி ஒளிர்கின்றன. மிக எளிமையாக, அதி அற்புதமாக, ஸ்ரீசக்ரத்தின் சிறப்பை, வழிபாட்டை விவரிக்கும் நூல். |