ஸ்காந்த புராணம்
| ஸ்காந்த
புராணம் - ஸ்ரீ கோவிந்தராஜன் தரணி போற்றும் தமிழ்க்கடவுளின் வரலாறு விறுவிறுப்புடன் எளிய நடையில்,வியாச மகரிஷியால் வடமொழியில் எழுதப்பட்ட ஸ்காந்தப் பெருமாளின் வரலாறு இது. நமது கந்தபுராணத்துக்கு மூல நூலே ஸ்காந்த புராணம்தான். அக்னிப் பொறயில் மிறந்த ஆறுமுகப் பெருமானின் அற்புதப் பிறப்பு.நெஞ்சைகொள்ளை கொள்ளும் பால முருகனின் குழந்தைப் பருவ லீலைகள். தேவர்களின் படைக்கு சேனாதிபதியாகி அசுரர்களை வதைத்த திருக்கோலம்.வள்ளி, தேவஙயானையை மணந்த இனிய காதல் நிகழ்வுகள் என்று ஒவ்வொன்றையும் படிக்கப் படிக்க மனம் பரவசம் கொள்ளும் அளவுக்கு தன் சீரான நடையில் எளிய தமிழில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் ஸ்ரீகோவிந்தராஜன். |