ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள்
ராஜீவ் படுகொலையில் சர்வதேசக் கூலிகள் : பதற வைக்கும் உண்மைகள் புதைக்கப்பட்ட இரகசியங்கள் - நக்கீரன் புலனாய்வு டீம்
செய்தியாகவும் வரலாறாகவும் மட்டுமே அறியும் இந்தத் தலைமுறைக்கு தெரிந்தது ஒரே ஒரு கோணம்தான், ஒரு கோட்பாடுதான். அது அந்தப் படுகொலை புலிகளால் நிகழ்த்தப்பட்டது என்ற அந்த கோட்பாடு. ஆனால், கூரை இல்லாத வீட்டில் ‘வாசற்கதவை அடைத்துவிட்டேன், இனி திருடன் வரமாட்டான்’ என்று நம்புவதை போலத்தான் இந்த விசாரணையின் முடிவுகள் நம்பப்படுகின்றன. விடுதலை புலிகள் என்ற ஒரே கோட்டில் சென்று இலக்கை எட்டிவிட்டோம் என்று கூறிக்கொள்கிறார்கள்.