புனைவின் வரைபடம்
புனைவின் வரைபடம் - எஸ். ராமகிருஷ்ணன்
சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் அரூ இணைய இதழ் எனது விரிவான நேர்காணலை வெளியிட்டது. அரூ ஆசிரியர் குழுவினர் எனது படைப்புகளை முழுமையாக வாசித்து இந்த நேர்காணலைச் சிறப்பாக செய்திருந்தார்கள். சமீபத்தில் புரவி இதழில் எனது நேர்காணல் வெளியானது. எழுத்தாளர் கமலதேவி செய்த நேர்காணல். இந்த இரண்டு நேர்காணல்களின் தொகுப்பாக புனைவின் வரைபடம் நூலை உருவாக்கியுள்ளேன். புனைவின் வரைபாடம் என்பது தமிழ் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் பல்வேறு நேர்காணல்களைக் கொண்ட ஒரு புத்தகம்.