புகழ்பெற்ற மூன்று கதைகள்
கதை;
உலகம் முழுவதிலும் சிறுவர், சிறுமியர்களும், பெரியவர்களும் கூட ஆவலோடு விரும்பிப்படித்து மகிழக் கூடிய கதைகள். 'அலாவுதீனும் அற்புத விளக்கும்'. 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' 'சிந்துபாத்தும் கடல் பயணமும்' ஆகிய புகழ்பெற்ற கதைகள்! தந்திரம், சாகசம்,புத்தி கூர்மை, விடாமுயற்சி, அஞ்சாமை, வீர தீரம் ஆகிய உணர்வுகளை கதைகளில் படிப்பவர்களுக்குப் பரவசத்தை உண்டாக்கச் செய்யும்.