பத்து கட்டளைகள்
பத்து
கட்டளைகள் - ஜி.கௌதம் தன்னம்பிக்கை நூல்களில் இது ஒரு தனிரகம். ஜூனியர் போஸ்ட் வார இதழில் வெளியாகி, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற இக்கட்டுரைகள் முன்வைப்பதெல்லாம் மிக எளிய பயிற்சிகளைத்தான்! நமது முன்னேற்றத்தில் எங்கெங்கு எல்லாம் முட்டுக்கட்டைகள் தோன்றுகின்றனவோ, அந்த மையப்புள்ளிகளைத் தேடிப்பிடித்து அடைக்கும் வேலையைத்தான் இந்தச் சின்னச்சின்னக் கட்டுரைகள் செய்கின்றன. |