Skip to Content

பறந்து திரியும் ஆடு

பறந்து திரியும் ஆடு - எஸ்.ராமகிருஷ்ணன்
பூமியில் இருந்த புல்வெளிகள் யாவும் சூழல் சீர்கேட்டில் மறைந்து போய்விடவே தனது ஆடுகளை ஓட்டிக் கொண்டு வானில் மேய்ச்சலுக்குப் போகிறான் ஒரு கிழவன். பறந்து திரியும் ஆடுகளும் அதன் பயணங்களும் நமக்கு விந்தையான அனுபவத்தைத் தருகின்றன. களங்கமில்லாத மனநிலையைக் குறிக்க ஆட்டுக்குட்டியை குறியீடாகச் சொல்வார்கள். குழந்தைகள் துள்ளித் திரியும் ஆட்டுக் குட்டிகளைப் போலவே உலகை வலம் வருகிறார்கள். இக்கதை சிறார்களை மட்டுமில்லை பெரியவர்களையும் வானில் பறக்கவே செய்கிறது.
₹ 100.00 ₹ 100.00

Not Available For Sale

This combination does not exist.