பணம் காய்ச்சி மனம்
பணம் காய்ச்சி மனம் - டாக்டர்
ஆர்.கார்த்திகேயன்
வருமானம் பெருக்க, செலவுகள் குறைக்க, கடன் பிரச்சனைகள் தீர, சரியான முதலீடுகள் செய்ய, விரும்பும் தொழில் துவங்க, பணத்தால் நிறைவுடன் வாழ இந்த நூலில் திடமான உளவியல் வழிமுறைகள் உள்ளன! பணம் சேர்ப்பது பற்றி வந்துள்ள முதல் முழுமையான தமிழ் நூல் இது. எளிய நடையில், சாமானியனுக்கு புரியும் விதத்தில் எழுதப்பட்ட உளவியல் நூல் இது. இந்த சிறு புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும்!