பிரேக் அப் குறுங்கதைகள்
சிறுகதை:
நவீன வாழ்வில் பிரேக் அப் என்பது காதலின் ஒரு தவிர்க்க இயலாத அங்கமாகி விட்டது. காதலின் இலக்கணங்களை விட பிரேக் அப்பின் இலக்கணங்களையும் , இங்கிதங்களையும் உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பிரேக் அப் என்பது இருவரில் ஒருவருக்கு துன்பமாகவும் , இன்னொருவருக்கு விடுதலையாகவும் இருக்கிறது. வெளியில் இருந்து பார்ப்பவருக்கு பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. ஈருடல் ஓருயிராக இருந்தவர்கள் , தேவதை , ஆண் தேவதை எனக் கொண்டாடியவர்கள் , பிரேக் அப்பிற்கான காரணத்தை ஒருபோதும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. என்னதான் காரணம் என ஆராய்ந்து பார்த்தால் படு அபத்தமாக இருக்கும். அந்த அபத்தத்தின் அழகியலை பேசுகிறது இந்த பிரேக் அப் குறுங்கதைகள்.