பீர்பால் தந்திரக் கதைகள்
சிறுகதை :
பீர்பால் தந்திரக் கதைகள்
குழந்தைகளே!
அக்பரின் அரசவையில் புத்திசாலி அமைச்சராக இருந்த பீர்பாலைப் பற்றி உங்களுக்குத் தெரியும் அல்லவா? பீர்பாலின் அறிவும் ஆற்றலும் வெளிப்படும் விதமான பல கதைகள் இந்தப் புத்தகத்தில் நகைச்சுவையாகவும் வெகு சிறப்பாகவும் சொல்லப்பட்டுள்ளது.