பெயரற்ற நட்சத்திரங்கள்
பெயரற்ற நட்சத்திரங்கள் - எஸ். ராமகிருஷ்ணன்
ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கான பிரத்யேகப் பார்வையும், அனுபவத்தையும் திரைமொழிக்கு முழுமையாக மாற்ற முடிந்தால் மட்டுமே புதிய சினிமா சாத்தியப்படும் என்கிறார் இயக்குனர் பெர்க்மென். எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஒவியர்கள், திரையுலக ஆளுமைகள் குறித்து வெளியாகியுள்ள பல்வேறு உலகத் திரைப்படங்களை இந்நூல் நமக்கு அடையாளம் காட்டுகிறது.