பெரியார்: அறம் அரசியல் அவதூறுகள்
பெரியார்: அறம் அரசியல் அவதூறுகள் - சுகுணா திவாகர்
கவித்துவத்தையும் தர்க்கத்தையும் முரண் அலகுகளாய் கொள்ளாமல் கூட்டு மனநிலைகளாய்க் கொண்டுள்ள சுகுணா திவாகர் பாலுறவு, கற்பு, குடிப்பழக்கம் இஸ்லாம் குறித்து பெரியாரின் சிந்தனைகள் மீது புதிய உரையாடலை நிகழ்த்துவதோடு பார்ப்பன ‘காலச்சுவடு’ இதழ் முன்னெடுத்த பெரியார் எதிர்ப்பையும் இந்துத்துவக் கதாசிரியன் ஜெயமோகனின் பெரியார் வைக்கம் போராட்டம் குறித்த அவதூறுகளையும் திரிபுகளையும் வரலாற்றுத் தரவுகளோடும், சமகாலச் சான்றுகளோடும் மிக நேர்த்தியாக எதிர் கொண்டு முறியடித்துள்ளது இத்தொகுப்பின் தனித்துவம் என்று கருதுகிறோம்.