போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்
போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் - எஸ்.ராமகிருஷ்ணன்
போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் மரம் ஒரே நேரத்தில் எல்லாத் திசையையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அது அதிசயமில்லையா என்று போயர்பாக்கிற்குத் தோன்றியது. அவன் ஒரு விந்தையான மழைக்கோவிலைத் தேடி பயணித்துக் கொண்டிருந்தான். முடிவில் அவன் கண்டுகொண்டது கோவிலை மட்டுமில்லை. வாழ்வின் நிதர்சனமான உண்மையை. இப்படி விந்தையும் யதார்த்தமும் ஒன்று கலந்த சிறுகதைகளை இத்தொகுப்பில் எழுதியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். புனைவின் புதிய சாத்தியங்களை உருவாக்கிக் காட்டுவதே அவரது தனித்துவம்.