போதலின் தனிமை
போதலின் தனிமை - யாழன் ஆதி
நூல் குறிப்பு:
தனிமைப்படுத்தப்பட்ட தனியாய் நின்றுவிடுகிற தனிமையின் நேர் படிமங்களாக தனிமையின் தீயோடும், தனிமையின் நீரோடும், சொற்களில் பிரிந்து அனுபவங்கள் யாழன் ஆதியிடம் கவிதைகளாகி விடுகின்றன. ஈரங்காத்த வார்த்தைகளை உலர்த்த இயலா பருவம் கவிதையை உருவாக்கவும் வாசிக்கவும் முயலுகின்ற பருவம் போதலின் தனிமையில் வாசக மனம் தன் பிரியவொண்ணா அனுபவங்களாய் யாழனின் கவிதைகளை பின்தொடரும்.